வார்த்தைகள் மட்டுமே நேசம் தரும் என நினைத்திருந்தேன்
அருவியாய் கொட்டும் வார்த்தைகளுக்கிடையே
அங்கங்கே தேங்கி நிற்கும்
உன் சில மெளனங்கள் அறியும் வரை...
மெல்ல மெல்ல உடையும் நம்மிடையேயான
மெளன நொடிகளுக்குள் புகுந்து புறப்படுகின்றன
சில நேச சொற்கள்
உன்னை என்னிடமும் என்னை உன்னிடமும்
அறிமுகப்படுத்த...
பிரம்மபிரயத்தனத்தோடு அலையும்
அச்சொற்கள் பாவம் அறிந்திருக்கவில்லை,
கண்களின் மொழியை விடவும்
இதயத்தின் மொழியை விடவும்
சக்தி வாய்ந்தது
நம் மெளன மொழி என்று...

8 comments:
பேசிட்டீங்களா!!!!! சூப்பரு!
சரி சரி..புரியுது புரியுது..
வாழ்த்துக்கள் வேதா.
//புறப்படுகின்றன
சில நேச சொற்கள்
உன்னை என்னிடமும் என்னை உன்னிடமும்
அறிமுகப்படுத்த...//
அடடா..சூப்பர்.இதேப் போல சந்தோஷமாய் கவிதை எழுதுங்க.
//Dreamzz said...
பேசிட்டீங்களா!!!!! சூப்பரு!//
Pesiteengalavaa???? Dreamz.. endha gaalathula irukka? oru oru maasamavae avanga mobilekku eppo call pannalum User is busynnae thuppudhu.. Avanga pesum bodhu disturb panna koodadhunnu 2nd call vera ammani enable pannaliyaam ;)
P.S. hehe... Unmaiya konjam urakka solliten.. manichikkonga guruvae :P
\\G3 said...

\\
ஆகா...தகவலுக்கு நன்றி ஜி3 ;))
Mounanatthhin arthamum mouna mozhiin arthamum ippo than purinjudhu..vaazhga
TC
CU
ஹாய் வேதா,
ஆமாம், எனக்கு ஒன்னு புரியல. யாரோட மெளனம்? ஏன்? இப்போ எப்படி பேசினீங்க?
என்னமோ ஒன்னுமே பிரிய மாட்டேங்குதுப்பா...
என்ன வேதா, உங்களுக்கு போஸ்ட் போடக் கூட நேரம் இருக்கா என்ன?. :))
Post a Comment