Friday, 16 June, 2006

இன்றும் இரவு வரும் என...



















இரவின் ஆழங்களில்,
தோண்டத்தோண்ட,
கிடைத்தன நம் கனவுகள்.

கனவுகள் கைக்கோர்த்து,
உலவிய அந்த உலகத்தில்,
நீயும் நானும் மட்டுமே.

இரவின் நிலவொளியும்,
நமக்கு தகிக்க;
விண்மீன்கள்,
நம்மை வேவு பார்க்க;
நாம் முகம் சிவந்து,
மேகங்களின் நிழல்களில் மறைந்தோம்.

வாழ்ந்துக் கொண்டேயிருக்கையில்,
சட்டென்று விடிந்தது;
இரவு தொலைந்தது;
உன்னையும் இருட்டில் இழுத்துக் கொண்டு.

தனிமையில் நான் காத்துக்கொண்டிருக்கின்றேன்,
இன்றும் இரவு வரும் என.


12 comments:

krk said...

MMM...Indha manushanga yellam yean than ippadiyae yousingarangannu theriyala...
ahahahha...
http://krkarthick.blogspot.com/2006/05/kanavum-kanniyum.html

check that link...oru 2 line irukku...

Indha kavidhai pathi evening vandhu write pannurane... By the way...andha aunty pic nalla illai..hehhe:))

Delhi_tamilan said...

yaruku pidichuruko illaiyo enaku indha kavidhai romba pidichuruku...

krk said...

Kanuvukull-ulavum oru uyrin...unarvugall

vera onnum solla thonula...\\\enakku salichi pochu...indha matri unarvukallayae irundhu...

As usual nalla kavithai

Shuba said...

ninaivugalai prathibalikkum alagaana kavithai!

Bala.G said...

அருமையான கவிதை.

ரசித்து எழுதி இருக்கிரீர்கள் என நினைக்கிறேன்.

வேதா said...

@dt,
மிக்க நன்றி நண்பரே:)

@shuba,
நன்றி, மீண்டும் வருக:)

@bala,
மிக்க நன்றி நண்பரே:)
ரசனை தான் கவிஞர்களின் மூலதனம்:)

@karthick,
//enakku salichi pochu...indha matri unarvukallayae irundhu...//
என்ன பண்றது இந்த மாதிரி சலிப்புகளும் சில சமயத்தில் நல்ல கவிதைகளுக்கு வித்தாகிவிடுகிறது.

Gopalan Ramasubbu said...

Very good one Veda.

கீதா சாம்பசிவம் said...

அப்புறம் ஒண்ணும் எழுதத் தோணலையா?

வேதா said...

@gops,
நன்றி:)
@கீதா,
ஏன், இது நல்லாயில்லையா?:)

Sasiprabha said...

Iravukku kaathirundhaaya, illai iravin karpanaiyil avanodu kaikorthu nirkkum ganangalukku kaathukkondu irunhdaaya..

Anonymous said...

உங்கள் உள்மனத்தின் வெளிப்பாட்டினை கவிதையாக தந்துள்ளீர்கள்.

கவிதை அழகாக உள்ளது

வாழ்த்துக்கள்

பூச்சி said...

தங்களது கவிதை மிக அருமை.