Thursday, 8 June, 2006

குமையும் எரிமலையாக..













சிந்தனைகள் சிதற,
எண்ணங்கள் எங்கோ எகிற,
குமையும் எரிமலையாக,
காத்துக்கொண்டிருக்கிறேன்,
சிறு தூண்டலிலும் வெடியக்கூடிய அந்த கணத்திற்காக.

14 comments:

Bala.G said...

விஷயம் என்னங்க??...
சரி, சிந்தனைக்கும் எண்ணத்துக்கும் என்ன வித்தியாசம்?? என் சந்தேகத்தை தீர்க்கவும்.

Delhi_tamilan said...

Ippo dhan unga tamil blogukae visit adikaren... I can see a different Veda here! But I dont think you need any advises from anybody for your mental block, So i'm avoiding it! Konja nalaiku nee matha blogah padinga podhum. Adhuvum kuripa ennoda blog-ah, ennada evanlam blogah update pannum poluthu, nama en panna kudathunu ungaluku medhuvah thonum....

krk said...

A nicely expressed feeling!!!

See, the point i like with your writing is that, you put things in a very simple way...This such a passionate feeling...but you have made it so simple...

I have read kavithais of well known writes...but its a differnt feeling, when you get to read the writings of some unknow passionate writers...

Keep going...

வேதா said...

@bala,
sinthanai, ennangal irandirkum periya vithyaasangal illai. enraalum, 'sinthanai' enbathu naan onrai parri ezhuthuvathu enru vaithukkondaal, 'ennangal' enbathu athai parri ungal views enru differentiate pannikollalam.
e.g.,
intha kavithai - en sinthanai,
ungal comments - ungal ennangal.

@dt,
thanks a lot. and keep visiting. dont underestimate urself. u r writing great.

@krk,
wow, thanks thanks a lot yaar. i should be more careful in future to withstand ur comments.:)

Delhi_tamilan said...

மிக்க நன்றி (இது என் முதல் தமிழ் பதிவு)

krk said...

Veda@ Naan enna avlo kastamava comment eludhurane. hehhe...I did my Be from Kumaraguru, cbe

Gopalan Ramasubbu said...

Veda,

This kavithai makes me feel that your are disturbed/getting distracted with something :) Nice kavithai.

Known Stranger said...

hmm with the the fire drop just at the lids of valcanoe eye.

மு.கார்த்திகேயன் said...

Thanks for dropping and commenting veda..I even dropping here first time..Seems to be intersting with lotta tamizhs..Its very rare to see that

வேதா said...

@dt,
பதிவுகள் தொடரட்டும்:)

@krk,
அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. உங்களைப் போன்றவர்களின் பாராட்டைத் தக்க வைத்துக் கொள்ள இன்னும் என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என சொல்ல வந்தேன்.

@gops,
//This kavithai makes me feel that /your are disturbed/getting distracted with something//
கிட்டத்தட்ட அப்படித் தான். வாழ்க்கையில் எல்லோருக்கும் இப்படி ஒரு கட்டம் கண்டிப்பாக வரும்.

//Nice kavithai.//
நன்றி:)

@vaisnav,
மிக நன்று.

@karthik,
நன்றி:)

Shuba said...

vedithapin varum amaidhikku nigarethumillai!

Hey tamil fontla eluthuna i donno y its not accepting!

Bala.G said...

thanx for ur clarification

வேதா said...

@shuba,
நீங்க ஃபயர் பாக்ஸ் உபயோகப்படுத்தினால், தமிழ் எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாது.

வேதா said...

@பாலா,
வெல்கம்:)