Saturday, 20 May, 2006

நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!


பாவனையற்ற நிலைப்பாடுகளும்,
பரஸ்பர பகிர்வுகளும்,
இயல்பான பேச்சுக்களும்,
உள்நோக்கில்லா தொடுதல்களும்,
ஆரோக்கியமான சிந்தனைகளும்,
கொண்ட நம் நட்பு,
சமூக துச்சாதனர்களால்
துகிலுரியப்படும் வரை,
நான் உணரவில்லை நண்பா,
நீ ஆணென்றும்!
நான் பெண்ணென்றும்!

21 comments:

Bala.G said...

Excellent!!

Gopalan Ramasubbu said...

Good one veda:)

krk said...

Well expressed veda!!

After living in both the worlds for quite some time, I realised that i have spend 24 years of my life for the society and not for me...

We are all living in a masked way...afraid of the society, bounded by race, religion etc...

I remember an incident which happened in my 8th standard, where my tamil lady teacher asked me, karthick, why are you mingling with the girls...Can you go and sit with them in their benches. She made me stand in the class and asked me the question. I was shocked and surprised by the she was triying to project this issue[ofcourse, its not an issue atall]; My friend, she replied, Karthick, say yes to her in aloud manner that even the lady teacher hears...ahhaaha

It was all shame on the teachers face...The teacher left the classroom without answering any thing...she complained to my mother, who was a colleguge of her...My Mom, raised this issue in home with my dad. My lovable dad said, Naan ennoda payana unga tecaher nenaikara matri valarkala!!! so stop talking about this...

Since i had a staunch support from my family, i was saved, illatiii, naanum indha dutchchadanargalal, tugil uriya pattu irupane...That would have changed the entire perspective of MY ENVIRONMENT...

Ramesh RV said...

Awesome.... really good one.

Known Stranger said...

hell to society - i don live for the society though i am a part of it. My life , i live the way it wanted as long as it doenst troubles my friends as they might be bothered about society.

வேதா said...

@பாலா, கோப்ஸ்,
நன்றி :)

@krk,
same kind of thing happened to me while in school. we were a group of friends both boys and girls . so during lunch we eat together. my physics teacher once embarrassed us in front of the whole class that we were busy talking to our boyfriends, rather than studying. my mother who works as a teacher in the same school, learnt abt it but said nothing since she understood me. but at the same time, she wanted me to stay away from such kind of talks.bcos she was afraid of the damn society.

@ramesh,
நன்றி:)

@vaishnav,
well said yaar :)

krk said...

ahahha, enna coincidence paru...manushaga ellapakkam ippadiyae irukanga...

unknown said...

veda,
well said..compared to guys gals will be affected more...
karthik unnamathiri even i faced the probs..its all in the game:-)))

neighbour said...

Madam, Nicely said, true,

as far I am concerned I am not living for society and their gossips.

These gossips definitely pierce the two sweets hearts.

after a long time.

krk said...

@Ammu-interesting ammu..
@Veda@ It seems you are real busy...just wondering...no nice posts...after this nicest one

Kirukal said...

Well expressed! I never care about the society when I am confident what I am doing is right!!! Am in a very similar situation right now!!

வேதா said...

@krk,
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@ammu,kirukal,
நன்றி,மீண்டும் வருக.
@neigh,
நன்றி, என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்?

கீதா சாம்பசிவம் said...

Veda, you are correct. but i thought it is changing now-a-days. but from your kavithai, I saw it is not, and may it is never. But what to say, everything will be nothing one day. Hope for the best. Best wishes.

பொன்ஸ்~~Poorna said...

Really good one :)

ramachandranusha said...

"மெல்ல வரும் மாற்றங்கள்" சிறுகதையை விமர்சித்ததற்கு நன்றி, இங்கு கவிதையிலும் அதே கரு பொருள். சொல்ல வேண்டியவைகளை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த மாற்றங்கள் மெல்ல வருகின்றன என்பதை, சமீபத்தில் தேன்கூடு போட்டியில் பரிசு பெற்ற ..25, ..50,..75,..00,..25 என்ற சிறுகதையில் கொண்டு வர முயன்றுள்ளேன். படித்துப் பாருங்கள்.

usha, என் கதையில் நீங்கள் ஒரு கேள்வி கேட்டு இருக்கிறீர்கள், ஆண் நண்பனைத் தேடி பெண் அவன்
வீட்டுக்குப் போவதைக் குறித்து! குடும்பத்தை விடுங்கள், அந்த நண்பனே, அதாவது எத்தனை ஆண்கள்
பெண்ணின் நட்பை ஆரோக்கியமாய் எடுத்துக் கொள்வார்கள்? நான் சொல்வது சென்ற தலைமுறையை!
காலம் மாறுகிறது. இன்றைய தலைமுறைகள் நன்றாகவே மாறிவருகின்றன. எனக்கு வயசு நாற்பத்தி மூன்று:-)

மனதின் ஓசை said...

நல்லதொரு கவிதை..

வேதா said...

@பொன்ஸ், மனதின் ஓசை, கீதா,
நன்றி , மீண்டும் வருக.

@ ramachandranusha,

//அந்த நண்பனே, அதாவது எத்தனை ஆண்கள் பெண்ணின் நட்பை ஆரோக்கியமாய் எடுத்துக் கொள்வார்கள்?//
அதுவும் உண்மை தான். ஆனால், நீங்கள் சொன்னது போல், மாறிவந்தாலும், இந்த மாதிரி நட்புகளில், நம்முடைய நிலைப்பாடு என்ன என்பது ரொம்ப முக்கியம். நாம் தெளிவாக இருந்தாலே போதும். நீங்கள் எழுதிய கதை உங்கள் அனுபவமோ அல்லது, தாங்கள் கேள்விப்பட்ட ஒன்றோ?

//இன்றைய தலைமுறைகள் நன்றாகவே மாறிவருகின்றன//
தலைமுறைகள் மாறலாம், ஆனால் காலம் காலமாக இருக்கும் சில எண்ணங்கள் மாற இன்னும் நாளாகும்.

//எனக்கு வயசு நாற்பத்தி மூன்று:-) //
எனக்கு இருபத்தியைந்து. இந்த கவிதை என் அனுபவத்தின் தாக்கமே.

நாகை சிவா said...

நல்ல கவிதை.

//தலைமுறைகள் மாறலாம், ஆனால் காலம் காலமாக இருக்கும் சில எண்ணங்கள் மாற இன்னும் நாளாகும்//
காத்து இருப்போம். காலம் மாறும் என்ற நம்பிக்கையுடன்.

வேதா said...

@சிவா,
அந்த நம்பிக்கை பொய்யாகாது என எனக்கு நம்பிக்கை உள்ளது:)

கைப்புள்ள said...

//சமூக துச்சாதனர்களால்
துகிலுரியப்படும் வரை,
நான் உணரவில்லை நண்பா,
நீ ஆணென்றும்!
நான் பெண்ணென்றும்!//

அருமையான கவிதை வேதா! மிகவும் ரசித்தேன்.

வேதா said...

@கைப்புள்ள,
ரொம்ப நன்றி, சங்கத்தின் சிங்கமே:)
என்னையெல்லாம் உங்க சங்கத்துல சேத்துக்க கூடாதா?