Thursday, 6 April, 2006

எனக்கான உன் வருகை

உனக்கான என் கணங்கள்
கரைந்துக் கொண்டிருக்க,
உனக்கான என் வார்த்தைகள்
வளர்ந்துக் கொண்டிருக்க,
உனக்கான என் மனவெளி
விரிந்துக் கொண்டிருக்க,
உனக்கான என் ஆசைகள்
அலைந்துக் கொண்டிருக்க,
உனக்கான என் எல்லாம்
இருந்துக் கொண்டிருக்க,
உனக்கான நான்
காத்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கான உன் வருகை நோக்கி!

15 comments:

Gopalan Ramasubbu said...

Good one Veda.

வேதா said...

@gops,
thanks yaar.

Known Stranger said...

Waiting in painful
when the waiting
by itself turns to be a waiting.

My friend is invisible. The most pathetic situation is the friend doesnt realise who i am refering.

Haa haa .. it is called viscious circle.

may be my shadow is my friend or my friend never exists or doesnt wann to show being existed.

In search of a friend.

கீதா சாம்பசிவம் said...

இவ்வளவு அழகாகத் தமிழ் எழுதும்போது தங்கிலீஷ் எதுக்குங்க? தமிழிலேயே கலக்குங்க.படிக்க நான் இருக்கேன்.எனக்குத் தான் இ-கலப்பை உபயோகிப்பதில் சிக்கல் இருந்தது. தற்சமயம் சரியாகி விட்டது. ஆகவே தமிழ்தான்.

கீதா சாம்பசிவம் said...

அதான் மட்டுறுத்தல் செய்து இருக்கீங்க இன்னும் எதுக்குங்க word verification எல்லாம்?

dondu(#4800161) said...

வேதா அவர்களே, நீங்கள் கீதா சாம்பசிவம் அவர்கள் பதிவில் இவ்வாறு எழுதியுள்ளீர்கள்.

"hi first time here.hopped from ambi's.
neenga ezhuthina matter naanum kumudham reporterla padichen. enaku payangara athirchi. ithula kodumai ennana naan antha poli donduvin commentsa vera oru blogla paathutu atha nejamave avar thaan ezhuthinarnu nethu varaikum nenachen. its highly atrocious. i hope that they find out the culprit soon."

இது, இதைத்தான் போலி டோண்டு என்ற இழிபிறவி எதிர்பார்த்து வேலை செய்கிறது. ஆகவே உண்மையான டோண்டுதான் பின்னூட்டம் இட்டான் என்பதை அறிய மூன்று சோதனைகள் கொடுத்தேன். அவற்றில் முதல் இரண்டு சோதனைகள் ப்ளாக்கர் பின்னூட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். பிளாக்கர் அல்லாத பின்னூட்டங்களுக்கு மூன்றாவது சோதனை.

1. போட்டோக்களை எனேபிள் செய்துள்ள உங்கள் பதிவில் கண்டிப்பாக என் போட்டோ வரும்.
2. dondu(#4800161) என்ற என் டிஸ்ப்ளே பெயரின் மீது எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் என்னுடைய சரியான பிளாக்கர் எண்ணான 4800161 கீழே தெரியவேண்டும்.
சோதனை 1 மற்றும் 2 ஒன்றாக வெற்றி பெற்றால்தான் அது உண்மையான டோண்டுவின் பின்னூட்டம்.
3. பிளாக்கர் இல்லாத பதிவுகளில் மேலே குறிப்பிட்ட சோதனைகள் பலிக்காததால் மற்றப் பதிவுகளில் நான் இடும் என்னுடைய பின்னூட்டங்களை என்னுடையத் தனிப்பதிவு ஒன்றில் வெளியிடுவேன். உதாரணத்துக்கு இந்தப் பின்னூட்டத்தின் நகலை போலி டோண்டு பற்றி நான் இட்ட இந்தப் பதிவில் பார்க்கவும். http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

இம்மூன்று சோதனைகளையும் செய்து பார்த்து விட்டே இப்பின்னூட்டத்தையும் மட்டுறுத்தவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

அட கஷ்டகாலமே, மட்டுறுத்தல் இல்லையா? போலி டோண்டு ஜாக்கிரதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வேதா said...

@mr.dondu,
i had actually set comment moderation at first. it has been set in my english blog.thanks for reminding me. i will do it here immedietly.

dondu(#4800161) said...

That's nice. Now you are better protected. Now I think that there is no longer any need for me to post a copy of this comment in one of my designated blog posts.

But do not ever forget to check the genuineness of commenter even in case of comments that are not obscene. In a way they are more dangerous, in that it is not detected in time and leads to so much misunderstandins. Life being so short, we can definitely do without them, if we can.

God bless you!!

Regards,
Dondu N.Raghavan

unknown said...

nice one...enna sollannu theriyala..really good dear

வேதா said...

நன்றி அம்மு:)

neighbour said...

எனக்கான உன் வருகை நோக்கி

indha varigalaku naan enna pathil solla...

வேதா said...

@neigh,
மெளனமே பதில்.

நாகை சிவா said...

மிக அருமையாக வார்த்தைகளை உபயோகபடுத்தி உள்ளீர்கள்.

வேதா said...

நன்றி சிவா, அப்பப்ப இந்த பக்கம் வந்து போங்க:)