Thursday, 23 February, 2006

சலனம்



என் மனதில்
உள்ள எண்ணங்கள்,
வெறும் சலனமாய் வடிவிழந்து,
புகையாய் காற்றில் கலக்கும் முன்
வந்து சொல்வாயா?
அந்த வார்த்தைகளை,
"என்னை மணக்க சம்மதமா?".

11 comments:

logic said...

Wow veda..kalakitinga

"புகையாய் காற்றில் கலக்கும்"
inga pukaina etha mean panringa?

neighbour said...

Veda,

-எண்ணங்கள் சலனமானால் எதிர்காலம் போவதெங்கே...


அவன் வார்த்தைகளாள் சொல்லமாட்டான் - வாழ்க்கைத்துணையாக்கிவிட்டு சொல்லுவான். கவலைவேண்டாம்

Photo is damn good.. both of them one in this blog and then another in your profile..

வேதா said...

@ லாஜிக்,
நன்றி, காதல் தரும் ஏமாற்றத்தை இங்கே புகையாய் உருவகப்படுத்தியிருக்கிறேன்.
@neighbour,
நன்றி இந்த படங்கள் எல்லாம் isckon வெப்சைடிலிருந்து எடுத்தது.

unknown said...

kollathey enna kollathey...
intha varthakalal
ennai kollathey
unnakku endro sammatham solli viten
en Mounaththal
ennai purinthu kollamattiya
endru manamum salanamitukirathu:-)

vishy said...

en neengal dhan poi solla koodatha??

யாத்திரீகன் said...

senti !!!

வேதா said...

@ammu,
mounathal sammadham solli vittal podhuma,
vaarthaigalal sonnal avai endrum en kadhugalil ethirollikum.

@vishy,
solla mudiyatha karanathinaal thaan intha vedhanai en arumai nanba.

@yaathrigan,
thangal varugaiku mikka nanri, keep visiting.

shree said...

yenga, rombo yengareenga pola irukku kalyanathukkaga??
nice one yaar!

nandoo said...

mushy mushy !!!

வேதா said...

@shree,
ungaluke ithu over-a illa? neenga thaan enakku yerkanave kalyanam panni vachuteengale!
@,nandoo,
enna solla vareenga? appuram unga blog-la comment paninene en publish pannala?

Ramesh said...

aiyo enakku puriyala sariya. am i missing something here??